http://myinvitepay.com/?ref=176694
copy the above add and past it in your url and you also earn money.
go to the above add and get benifit when you register,and also if you spread then get more
Wednesday, January 28, 2015
Tuesday, January 27, 2015
Monday, August 12, 2013
மைக்ரோ சாப்ட் MS ஆபீஸ் என்றால் என்ன ?
உங்கள் கம்ப்யூட்டரில் Start > All Program ஐ நீங்கள் கிளிக்
செய்ததும் அதில் Microsoft Office என்று கீழ் காணும் படத்தில்
உள்ளதுபோல் எழுதப்பட்டு இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.
அதுதான் நீங்கள் பயன்படுத்தும் Word, Excel, Powerpoint,
Access போன்றவற்றை உள் அடக்கிய
மைக்ரோசாப்ட் ஆபீஸ் என்பதாகும்.
Microsoft Word
இந்த மைக்ரோசாப் ஆபீஸ் என்பதில் Microsoft Word மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையான Personal Letters, Official Letters, Memo போன்றவற்றை டைப் செய்து பிரின் எடுத்துக்கொள்ளலாம்.
Microsoft Excel
இந்த Microsoft Excel என்பதில் Invoice, Tables, Time Sheet மற்றும் சிறிய வரவு செலவு விபரங்களை டைப் செய்து சேமித்துக் கொள்ளலாம்.
Microsoft Power Point
இந்த Microsoft Power Point ன் உதவியோடு எளிதாக உங்களுக்கு தேவையால பேனர்களை நீங்களே உருவாக்கலாம்.
உதாரணத்திற்க்கு உங்களுக்கு ஒரு A4, அல்லது A3 சைஸ் பேப்பரில் Handle with Care, Drinking Water, No Smoking, Prayer Room போன்ற வாசங்களை உடனே நீங்கள் டைப் செய்து பிரிண்ட் எடுத்து அதனை எந்த இடத்திலாவது ஒட்ட வேண்டுமென்றால் அதற்க்கு இந்த மைக்ரோசாப் பவர்பாய்ண்டை நீங்கள் பயன்படுத்தலாம்.
உதாரணம்
Microsoft Access
Friday, June 14, 2013
முகநூல் (Facebook) மூலமாக குறுந்தகவல்களை அனுப்ப
Send Free SMS to Mobile Phones
உங்களுடைய முகநூல் கணக்கில் உள்நுழைந்து கொள்ளவும். பின் சுட்டியில் கொடுக்கப்பட்ட அப்ளிகேஷனை உங்கள் முகநூல் கணக்கில் இணைத்துக்கொள்ளவும். மேலே கொடுக்கப்பட்டுள்ள படம் போல் தோன்று. Allow பொத்தானை அழுத்தி இணைத்துக்கொள்ளவும்.
பின் Apps என்னும் இணைப்பில் உள்ள ChatSMS என்னும் அப்ள்கேஷனை ஒப்பன் செய்யவும்.
பின் எந்த நாடு என்பதை தேர்வு செய்து, பின் மொபைல் என்னினை உள்ளிட்டு, குறுஞ்செய்தியை டைப் செய்து Send SMS என்னும் பொத்தானை அழுத்தி குறுஞ்செய்தியை அனுப்பி கொள்ளமுடியும்.
Subscribe to:
Posts (Atom)
EARN MONEY YOU TOO
http://myinvitepay.com/?ref=176694
copy the above add and past it in your url and you also earn money.
go to the above add and get benifit when you register,and also if you spread then get more