நீங்கள் விண்டோஸ் 7 use பயன் படுத்துபவரா உங்கள் கணினி வேகமாக செயல் பட வேண்டுமா?
உங்கள் கணினி மிகவும் மெதுவாக செயல் படுகிறதா?
கவலை வேண்டாம் . இதற்க்கு காரணம் உங்கள் கணினியில் தேவை இல்லாத application -ள் செயல்படுவதே காரணம் .................
இந்த குறைபாட்டை எந்த விதமான மென்பொருள் உதவி இன்றியும் நீக்கலாம் .அதிக சிரமம் தேவை இல்லை... சொல்லும் வழிமுறையை பின் பற்றினால் போதும் .
1. My computer >right click> manage > service and application >service இதில் windows service கண்டு பிடித்து right click செய்யவும் properties > general ல் start type யை disabled செய்யவும் .
2. My computer >right click >Advanced system settings > advanced ல் settings ல் Visual effect ல் custom யை click செய்யவும் . பின்பு கடைசி 4 option களுக்கு tike செய்யவும் . மீதமுள்ள option-கள் நமக்கு தேவை இல்லாத option-கள் .
இதை click செய்தவுடன் apply செய்தாலே உங்கள் கணினி வேகமா செயல் படுவதை காணலாம் .... ( உங்களுக்கு தேவைபடின் தேவையான option களை மட்டும் வைத்துக்கொள்ளலாம் )
முறைகளை பின்பற்றினால் போதும் உங்கள் கணினி வேகமாக செயல் படும்...
No comments:
Post a Comment