Thursday, September 20, 2012
Skype இல் குரலை மாற்றி பேச
Skype Voice Changer, Skype அழைப்புகளின் போது எமது குரலை மாற்றிக்கொள்ள உதவும் ஒரு Utility மென்பொருளாகும். C# மொழியில் நிரலாக்கப்பட்ட ஒரு திறந்த மென்பொருளாக Source Code உடன் கிடைக்கிறது. சும்மா ஒரு Fun க்கு தான் வேறு எதற்கு???
இங்கே தரவிறக்கலாம்
Download Skype Voice Changer
Download செய்தபின்னர் இடது மூலையில் காணப்படும் Skype Icon இனை அழுத்தி skype உடன் இணைக்கலாம். Skype இல் இணைப்பதற்கான அனுமதியை Skype இடைமுகப்பில் வழங்கிய பின்னர் விரும்பிய effect களை தெரிவு செய்து பின்னர் அழைப்புகளை ஏற்படுத்தி மறுமுனையில் இருப்பவரை பயமுறுத்தலாம்.. இது இன்னமும் Development கட்டத்திலேயே இருப்பதாக நினைக்கிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
EARN MONEY YOU TOO
http://myinvitepay.com/?ref=176694
copy the above add and past it in your url and you also earn money.
go to the above add and get benifit when you register,and also if you spread then get more
No comments:
Post a Comment