உங்கள் குழந்தையின் கணித அறிவை மேம்படுத்துவதற்காக இந்த மென்பொருள் பயன்படும். இந்த மென்பொருள் மூலம் கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,வகுத்தல்,சதவிகிதம் போன்றவற்றை உங்கள் குழந்தைகளை செய்ய சொல்லி அவர்களின் கணித அறிவை வளர்க்களாம்.
http://www.4x4software.nl/english/screens/start4pen.png
http://www.educational-freeware.com/images/rekentest/test.gif
இதன் அளவு வெறும் 4 எம் பி.
இந்த மென்பொருளை பதிவிறக்க இங்கு (http://www.4x4software.nl/files/rt401.zip) சொடுக்கவும்.
இதன் அடிப்படை பதிப்பு மட்டும் இலவசமாக வழங்கபட்டுள்ளது.
No comments:
Post a Comment