animated man walking back and forth Scorching sun animation

Thursday, September 20, 2012

உங்கள் கணினி பூட் ஆக எடுக்கும் நேரம் கணிக்கலாம்

உங்கள் கணினி ஆரம்பிக்கும்போது இயங்க தொடங்கும் மென்பொருட்களின் எண்ணிக்கையும் பூட்டாக எடுத்துக் கொள்ளும் நேரமும் காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு அதிக மென்பொருட்கள் கணினி பூட் ஆகும்போதே இயங்குவதால் பூட்டாக அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது.இதனால் கணினியை அவசர வேலைக்கு நாடுபவர்கள் எரிமலையாக கணினி மீது எரிந்து விழுவார்கள்.நம் அவசரம் கணினிக்கு எங்கே புரியும்? எனவே மேலே உள்ள மென்பொருளை தரவிக்கி நிறுவிப்பாருங்கள். இப்பொழுது கணினி விரைவாக பூட் ஆகுவதை உணர்வீர்கள். ஒவ்வொரு செக்கனும் பலகோடி பெறுமதியான இன்றைய காலத்தில் இம்மென்பொருள் 30 செக்கன்களை ஒவ்வோரு பூட்டின்போதும் மீதப்படுத்தி உதவுகிறது.1191 KB அளவுடையது.Windows XP, Windows Vista, Windows 7 ன் 32- or 64-bit OS களிலும் இயங்கக் கூடிய இம்மென்பொருள் முற்றிலும் இலவசமானது. மென்பொருள் தரவிறக்க http://www.pcworld.com/product/946282/soluto.html

No comments:

Post a Comment

EARN MONEY YOU TOO

http://myinvitepay.com/?ref=176694 copy the above add and past it in your url and you also earn money. go to the above add and get benifit when you register,and also if you spread then get more