animated man walking back and forth Scorching sun animation

Friday, September 21, 2012

SMS எனப்படும் குறுஞ்செய்திகளை மொபைல் போன்களுக்கு இலவசமாக அனுப்பலாம்

இணையம் வழியாகவும் SMS எனப்படும் குறுஞ்செய்திகளை மொபைல் போன்களுக்கு இலவசமாக அனுப்பலாம். ஆனால் இவற்றில் பதிவு செய்வது முக்கியமாகும். மேலும் இவற்றில் நாம் அனுப்பும் எழுத்துக்களின் எண்ணிக்கை (குறியீடுகள், எழுத்துக்கள், எண்கள்) ஒரு வரம்பிற்குட்பட்டதே!
இவற்றின் ஒரு குறைபாடு நாம் அனுப்பு குறுஞ்செய்திகளுடன் அவர்கள் ஒரு விளம்பரத்தை சேர்த்து அனுப்புகிறார்கள் என்பதே. 




http://www.indyarocks.com/send/free-sms     எழுத்துக்களின் எண்ணிக்கை: 140 http://www.160by2.com                   எழுத்துக்களின் எண்ணிக்கை: 145
http://wwwe.way2sms.com/content/index.html  எழுத்துக்களின் எண்ணிக்கை: 140 
http://www.sms7.in                       எழுத்துக்களின் எண்ணிக்கை: 440
http://www.sendsmsnow.com               எழுத்துக்களின் எண்ணிக்கை: 130
http://www.smsez.com/                    எழுத்துக்களின் எண்ணிக்கை: 160

இந்த இணையதளம் இணையம் வழியாக நண்பர்களின் மொபைல் போனுடன் சாட் செய்யலாம். அதிகபட்சம் ஒரே சமயத்தில் நான்கு நண்பர்களுடன் சாட் செய்யலாம்

http://www.smsgupshup.com/apps_chat

இவை அனைத்திலும் முதலில் இலவசமாக பதிவு செய்த பிறகே அவற்றின் சேவையை பயன்படுத்த முடியும்

No comments:

Post a Comment

EARN MONEY YOU TOO

http://myinvitepay.com/?ref=176694 copy the above add and past it in your url and you also earn money. go to the above add and get benifit when you register,and also if you spread then get more