animated man walking back and forth Scorching sun animation

Thursday, September 20, 2012

மென்பொருள் இல்லாமல் கணினியின் வேகத்தை அதிகப்படுத்த..

வேகத்தை அதிகரிப்பது எப்படி? என்பதைப் பார்ப்போம். நீங்கள் விண்டோஸ் XP பயன்படுத்துபவர்கள் என்றால்...

 Start=>Programs=>Run நீங்கள் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் என்றால்... Start=>Programs=>Search=>Run தேர்ந்தெடுக்கவும். ஆக... நீங்கள் Run Window வைத் திறக்க வேண்டும். இதற்கு குறுக்கிவிசை Star+R அழுத்தினாலே Run Window திறந்துகொள்ளும். இப்போது அதில் gpedit.msc என தட்டச்சிடுங்கள். புதிதாக ஒரு window open ஆகும்.

 அதில் Computer Configuration==>Administrative Templates==>Network==>Qos Packet Scheduler==>Limit Reservable Bandwidth

என்ற வரிசையில் செல்லவும். இப்போது

Not Configured

என்பதில் டிக் மார்க் இருப்பதை கவனியுங்கள். இதை Enable

என மாற்றிவிட்டு ,

 Bandwith -ஐ 20 லிருந்து 0 க்கு மாற்றம் செய்துவிடுங்கள்.. அவ்வளவுதான்.. இனி உங்கள் கணினியை மறுதொடக்கம் செய்து பரிசோதித்துப் பாருங்கள்.. கணினி முன்பைவிட வேகமாக இயங்குவதை உணர முடியும். இந்த பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்ததா? கருத்துரையில் சொல்லுங்கள்.. நன்றி நண்பர்களே..!

No comments:

Post a Comment

EARN MONEY YOU TOO

http://myinvitepay.com/?ref=176694 copy the above add and past it in your url and you also earn money. go to the above add and get benifit when you register,and also if you spread then get more